வனப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்ட 69 கட்டிடங்களை இடித்து தள்ளியது மாவட்ட நிர்வாகம்

by Staff / 13-06-2022 04:32:03pm
வனப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்ட 69 கட்டிடங்களை இடித்து தள்ளியது மாவட்ட நிர்வாகம்

மணிப்பூர் மாநிலம் தெளபால்  மாவட்டத்தில்  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்டிருந்த 69 கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது. இந்த வனப்பகுதியில் மொத்த 180 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் படிப்படியாக அனைத்தும்  அகற்றப்படும் என்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags :

Share via

More stories