சந்திரயானுக்கு -பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாராட்டு

by Staff / 23-08-2023 01:46:37pm
சந்திரயானுக்கு -பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாராட்டு

இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டம் குறித்து பாகிஸ்தான்  பிரதமா் இம்ரான் கான் அரசில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராகஃபவாத் சவுத்ரி சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். விக்ரம் லேண்டர் நிலவில் அடியெடுத்து வைத்த தருணங்கள் அனைத்து மனித குலத்திற்கும் சரித்திரம் என்று அவர் கூறினார். அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள். செவ்வாயன்று, பாகிஸ்தானிலும் சந்திரயான் 3 தரையிறங்குவதை நேரடி ஒளிபரப்பு செய்ய ட்விட்டரில் கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories