,பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

தலைமைச்செயலகத்தில் ,பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags :