சென்னையில் ஜூன் 30 முதல் மின்சார பேருந்து சேவைகள் தொடக்கம்

by Editor / 26-06-2025 03:59:57pm
சென்னையில் ஜூன் 30 முதல் மின்சார பேருந்து சேவைகள் தொடக்கம்

சென்னையில் ஜூன் 30ஆம் தேதி முதல் மின்சார பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 120 மின்சார பேருந்துகள் சேவைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 625 பேருந்துகளை சென்னையில் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via