14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதாக ஐஸ் வியாபாரி மீது போக்சோ வழக்கு பதிவு.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குத்தனூர் கிராமத்தில் 14 வயது சிறுமியை மிரட்டி உடலுறவு கொண்டு கர்ப்பம் ஆக்கியதாக ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஐஸ் வியாபாரி சீனு மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சீனுவை தேடி வருகின்றனர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் துறையினர்.
Tags : 14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதாக ஐஸ் வியாபாரி மீது போக்சோ வழக்கு.