குவைத் விமான நிலையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

by Editor / 04-06-2026 03:43:40pm
குவைத் விமான நிலையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில், 63 பேர் படுகாயமடைந்தனர். இந்த எதிர்பாராத தாக்குதலால் விமான நிலையத்தின் முக்கிய பகுதிகள் பெரும் சேதமடைந்ததுடன், அங்குள்ள அனைத்து விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. தற்பொழுது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo