தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அமித் ஷா ஆறுதல்
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் தெரிவித்துள்ளார். அமித் ஷாவைப் பார்த்த உடன் பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழத்தொடங்கினர். ஒவ்வொரு நபரிடமும் சென்ற அமித் ஷா அவர்களது கைகளைப் பிடித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்த பயங்கரவாகதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Tags :



















