கோடை விடுமுறையில் 100 ஆசிரியர்களுக்கு கல்வி மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி: கல்வி மேம்பாட்டுக்காக கோடை விடுமுறையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுக்கு ஆரோவில்லில் பயிற்சி அளிக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆரோவில்லில் பள்ளிகள், திட்டங்களை பார்வையிட்டு கலந்துரையாடிய பிறகு கோடை விடுமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மத்தியப் பிரதேச ஆசிரியர்கள் புதுச்சேரிக்கு கல்வியியல் பயிற்சிக்காக வரவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :