கெட்டுப்போன ஆட்டுக்கால் விற்பனை - கடைக்கு சீல்.

by Editor / 02-09-2024 11:52:22pm
கெட்டுப்போன ஆட்டுக்கால் விற்பனை - கடைக்கு சீல்.

சென்னை சைதாப்பேட்டையில்பிரபலமான ஆட்டுக்கால் சூப் கடையில் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிகாரிகளின் சோதனையில் கெட்டுப்போன ஆட்டுக்கால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தனர்.மேலும் இந்த கடையில் ஆயிரக் கணக்கான ஆட்டுக்கால்களை பதப்படுத்தி விற்பனை செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 700 கிலோ ஆட்டுக் கால்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து அழிக்கப்பட உள்ளன.

 

Tags : கெட்டுப்போன ஆட்டுக்கால் விற்பனை - கடைக்கு சீல்.

Share via

More stories

Logo