ரூட்டு தல விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி கேட் மூடல்

சென்னையில் ரூட்டு தல விவகாரம் காரணமாக பழமை வாய்ந்த பச்சையப்பன் கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 3) திருத்தணி, கும்மிடிப்பூண்டி ரூட்டை சேர்ந்த மாணவர்கள் கையில் பேனருடன் கல்லூரி முன் முழக்கமிட்டனர். மாணவர்களின் முழக்கத்தால் கல்லூரியின் கதவுகளை அதன் நீர்வாகம் மூடியுள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக ரூட்டு தல என்ற பெயரில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணிப்பதும், சண்டை போட்டு கொள்வதுமான சம்பவங்கள் நடைபெற்றன.
Tags :