அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி லேப் டெக்னீசியனுக்கு நிபந்தனை ஜாமீன்.

by Editor / 27-10-2023 09:16:28am
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி லேப் டெக்னீசியனுக்கு நிபந்தனை ஜாமீன்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி சிறையில் இருக்கும் லேப் டெக்னீசியன் வைரவனுக்கு மூன்று நாட்கள் நிபந்தனை ஜாமீன்.வைரவனுக்கு இன்று திருமணம் நடைபெறுவதால் மூன்று நாள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.மீண்டும் 30 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசாருக்கு உத்தரவு

 

Tags : அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி லேப் டெக்னீசியனுக்கு நிபந்தனை ஜாமீன்.

Share via