ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

by Editor / 02-03-2023 03:16:29pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

Tags : evks

Share via