வளர்ப்பு பாம்பை காட்டி சிறுமி பலாத்காரம்.. அதிர்ச்சி தகவல்

by Editor / 22-05-2025 01:43:06pm
வளர்ப்பு பாம்பை காட்டி சிறுமி பலாத்காரம்.. அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது இம்ரான் (29). இவர் மூலிகை வைத்தியம் செய்கிறேன் என்ற பெயரில் மோசடிகளை செய்து வந்துள்ளார். சூனியம் வைக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் செல்போனை ஆய்வு செய்த போது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த வீடியோ இருந்துள்ளது. வளர்ப்பு பாம்பை வைத்து சிறுமிகள், பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via