கிட்னி திருட்டு.. மீண்டும் விசாரணை நடத்த ஆணை
தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையில், கிட்னி திருட்டு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதில், யாராக இருந்தாலும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்யவும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது தொய்வு இல்லாமல் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
Tags :


















