இளைஞர் உயிரிழந்த விவகாரம்: B.P ஜெயின் மருத்துவமனையில் ஆய்வு

உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக சென்னை பம்மலில் உள்ள பி.பி ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் சமீபத்தில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் பி.பி ஜெயின் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். செங்கல்பட்டு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
Tags :