குடும்பத்தகராறு பெண் தூக்கிட்டு தற்கொலை.

ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியை சேர்ந்தவர் திருமதி இவரது மகள் 32 வயதுடைய சத்யா இவருக்கு நாகலிங்கம் என்பவரோடு திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகலிங்கம் இறந்து விட்டதாகவும் பின்பு தென்காசியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார் இதனை அடுத்து ஜாகிர் உசேன் தினமும் மது அருந்திவிட்டு சத்யாவிடம் ரகலையில் ஈடுபட்டு வந்ததால் மன உளைச்சலில் இருந்த சத்யா சம்பவ நாளன்று வீட்டில் தனக்குத் தானே தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது இது குறித்து திருமதி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :