சென்னையில் நவம்பர் 6 லாரி ஸ்ட்ரைக் அறிவிப்பு

by Staff / 18-10-2023 02:34:19pm
சென்னையில் நவம்பர் 6 லாரி ஸ்ட்ரைக் அறிவிப்பு

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 6 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிப்பர், கண்டெய்னர், மினி வேன் ட்ரான்ஸ்போர்ட் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. 

 

Tags :

Share via

More stories

Logo