முதலீட்டாளர்கள் இஸ்ரேல், லெபனான் பத்திரங்களை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளனர்,

மத்திய கிழக்கு நாடுகளில் பொருளாதார முயற்சி உருவாகி உள்ளதாக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இஸ்ரேல் ,லெபனான் போன்ற பகுதிகளில் போரின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மீண்டும் எழுச்சி பெற்றிருப்பதாக என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
காசாவை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்கிற ட்ரம்பின்நிலைப்பாடு. இஸ்ரேல், ஹமாஸ் போரில் ஏற்பட்ட பலகீனமான போர் நிறுத்தம், சிரியாவிலிருந்து பஜார் அல் அசாத் வெளியேற்றம், ஈரான் மற்றும் லெபனானில் புதிய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்கிற நம்பிக்கை, அமைதிப் பேச்சுவார்த்தை, எகிப்து அரசு 4 ஆண்டுகளில் முதல்முறையாக டாலர் விற்பனையை செய்துள்ளது. பேய் ரூட் அதன் அரசியல் ,பொருளாதார நிதி நெருக்கடிகளை சரிசெய்ய தொடங்கலாம் என்று முதலீட்டாளர்கள் இஸ்ரேல், லெபனான் பத்திரங்களை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளனர், கடந்த சில மாதங்களில்மறுஉருவாக்கத்திற்கான சூழல்கள் உருவாவதின் வெளிப்பாடு இது..
Tags :