முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.

மதுரை மேலூரில் 2011ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தாசில்தாரை தாக்கியது தொடர்பான வழக்கில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
Tags :