தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 51 பேருக்கு இன்று விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 51 பேருக்கு இன்று விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். தமிழ்ச்செம்மல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 51 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விருதுகளை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்
Tags :