சட்டப்பேரவை கூட்டத்தொடர் 24ஆம் தேதி முதலமைச்சர் உரையுடன் நிறைவு பெற உள்ளது-சபாநாயகர் அப்பாவு

by Admin / 20-01-2026 11:59:01pm
சட்டப்பேரவை கூட்டத்தொடர் 24ஆம் தேதி முதலமைச்சர் உரையுடன் நிறைவு பெற உள்ளது-சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 24ஆம் தேதி முதலமைச்சர் உரையுடன் நிறைவு பெற உள்ளதாக அறிவித்துள்ளார் . இன்று  மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்துடன்அவை ஒத்திவைக்கப்படுவதாகவும் 22 ,23 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுவதாகவும் அறிவித்ததோடு ,ஆளுநர் உரையை தான்  வாசிக்க முடியும் கருத்து சொல்ல முடியாது என்றும் 234 பேர் மட்டுமே கருத்து சொல்ல முடியும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

 

Tags :

Share via