சுற்றுலா செல்லும் கேரளமாநில மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

by Editor / 24-08-2022 09:47:35am
சுற்றுலா செல்லும் கேரளமாநில மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

கேரளமாநில மக்கள் தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும் போது பயண விபரங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என கேரள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு கேரள காவல்துறை இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories