சமந்தா மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ...குணமடைந்து ..இப்பொழுது முழுத்தெம்புடன்
.jpg)
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் எனதிரையுலகில்தனக்கென முத்திரை பதித்தவர்.சென்னை பல்லாவரத்தில்பிறந்து சென்னையிலே படித்து வாழ்ந்து வந்த சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நாகர்ஜீனன்-அமலா தம்பதியின் மகனான நாக சைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டாரு்.கணவன்-மனைவி இருவருக்கேற்பட்ட கருத்து முரண்பாட்டால் இருவரும் பிருிந்ததோடு..விவகாரத்தும் பெற்றனர்.அதன் பின்னர் சமந்தா நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அவரை இந்திய அளவில் அதிகம் பேர் விரும்பும் நடிகைகளில் முதலிடம்பிடித்தார்.இந்நிலையில் அவருக்கு திடிரென மயோசிடிஸ் என்கிற நோய் தாக்க..பெரும் அவஸ்தைக்கு உள்ளனார்.அமெரிக்கா,கேரளா என மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ...குணமடைந்து .இ.ப்பொழுது முழுத்தெம்புடன்உடற்பயிற்சி செய்து..தன்னை தயார்படுத்தி வருகிறார்.அவர் உடற்பயிற்சி செய்யும் காணொலிகாட்சி சமூக வலைத தளங்களில் வேகமாக பகிரப்பட்டும்..விருப்பங்களை பெற்றுக்கொண்டும் வருகிறது.

Tags :