கூகுளில் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடும் வசதி

by Staff / 20-12-2022 04:27:12pm
கூகுளில் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடும் வசதி

கூகுளில் தேவையான அனைத்தையும் தேட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தேடும் வசதியை கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உரையுடன் குரல் மூலம் தேடுவதை சாத்தியமாக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகில் பேசப்படும் 1000 மொழிகளை இணையத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். மக்களுக்கு அவர்களின் மொழியில் தகவல்களை வழங்குவதே தங்களின் நோக்கம் என்று சுந்தர் பிச்சை கூறினார்.

 

Tags :

Share via

More stories