உலக பேட்மிண்டன் போட்டி தொடங்கியது

by Admin / 12-12-2021 04:11:12pm
உலக பேட்மிண்டன் போட்டி தொடங்கியது

உலக பேட்மிண்டன் போட்டி தொடங்கியது

ஸ்பெனில்,இன்று 26 -வது உலகபேட்மிண்டன்  சாம்பியன் ஷிப் போட்டி  வெல்வாவில் தொடங்கியது.
உலக நாடுகளில் ஒமிக்கிரான் வைரஸ் பரவி வருவதை த்தொடர்ந்து பல நாடுகளைச்சார்ந்த வீரர்கள் போட்டியில்
கலந்து கொள்ள வில்லை.இந்தியாவிலிருந்து சிந்து,ஸ்ரீகாந்த்,லக்க்ஷயா சென்  ஆகியோர் கலமிறங்க உள்ளனர்.

 

Tags :

Share via