உக்ரைன் போர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தடுக்கத் தவறியதாக விமர்சனம்

by Staff / 29-04-2022 02:07:12pm
உக்ரைன் போர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தடுக்கத் தவறியதாக விமர்சனம்

உக்ரைன் ரஷ்ய போர்  முடிவுக்குக் கொண்டுவரவோ ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தவறி விட்டதாகவும் அது விரக்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துவதாகவும் அதிபரிடம் ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பை அடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐநா பொதுச்செயலாளர்  சந்தித்தார் .தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் போரினால் பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டதால்உக்ரேன்  மக்களை ஒருபோதும் கை விட போவதில்லை என கூறினார். உக்ரேனில் உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கும் பணிகளில் 1400 ஐநா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்தார். உக்ரேனில்  ரஷ்யப் படைகள் நிகழ்த்திய 21ம் நூற்றாண்டின் அபத்தமான செயல் என்றார் உக்ரேனில்   பல்வேறு நகரங்களை  நேரில் சென்று பார்வையிட்டார்.

 

Tags :

Share via
Logo