வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உலக சுகாதார மையம்

by Staff / 17-01-2023 01:58:03pm
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உலக சுகாதார மையம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டவுடன் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திகொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அறிகுறி இல்லாதவர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும். கொரோனா நோயாளிகள் ஆன்டிஜென் பரிசோதனையில் நெகடிவ் பெற்றால் மட்டுமே அவர்கள் பொதுவெளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo