பாக்கிஸ்தானில் இம்ரான்கானின் உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை

by Editor / 21-08-2022 12:50:06pm
பாக்கிஸ்தானில்  இம்ரான்கானின் உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உரைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உரையாற்றும்போது காவல்துறை அதிகாரி மற்றும் பெண் நீதிபதியை எதிராக மிரட்டியதால் அவரது நேரடி ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட உரை கண்காணிப்புக்கு பிறகு மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo