இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்தியாவால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அணு ஆயுதம் மூலம் பாதி உலகையே அழித்துவிடுவோம்' என அவர் எச்சரித்துள்ளார். மேலும், சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம், பின்னர் ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags :