அதிமுகவுக்கு தோல்வி முகம் - முதல்வர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நடந்த அரசு விழாவில், இன்று (ஆகஸ்ட் 11) அதிமுக கட்சியினரை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தோல்வி என்பது மேற்கு மண்டலத்தில் இருந்தே தொடங்கும். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தான் மேற்கு மண்டலத்தின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது" என பேசினார்.
Tags :