பரப்புரையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்

by Staff / 09-04-2024 05:30:55pm
பரப்புரையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்

மேற்கு வங்க மாநிலம் மால்டா வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக இருக்கும் ககென் முர்மு பரப்புரையின் போது, இளம் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மால்டா வடக்கு தொகுதியின் எம்.பியாக இருக்கும் இவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். “‘மோடியின் குடும்பம்’ என்று கூறிக்கொண்டு வீட்டிற்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள் செய்யும் வேலையை பாருங்கள்” என்று ககென் முர்முவின் வீடியோவைப் பகிர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

 

Tags :

Share via

More stories