அம்பேத்கர் நூலை இன்று வெளியிடுகிறார் விஜய்

by Editor / 06-12-2024 03:19:15pm
அம்பேத்கர் நூலை இன்று வெளியிடுகிறார் விஜய்

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை வெளியிடுகிறார் விஜய்  ஆதவ் அர்ஜுனா நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சன்னையில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் நூலை வெளியிட நீதிபதி சந்துரு நூலை பெற்றுக் கொள்கிறார்.

 

Tags : அம்பேத்கர் நூலை இன்று வெளியிடுகிறார் விஜய்

Share via