86 வயதில் 4 தங்கப்பதக்கம் : தடகள போட்டியில் அசத்தல்

by Staff / 18-11-2023 12:03:23pm
86 வயதில் 4 தங்கப்பதக்கம் : தடகள போட்டியில் அசத்தல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 22வது ஆசிய மாஸ்டர்ஸ் முதியோர்களுக்கான தடகள போட்டி நடைபெற்றது. அதில் தமிழகத்தை சேர்ந்த 86 வயதான சுப்ரமணியன் என்பவர் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல். ஈட்டி எறிதல் ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை கைப்பற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்து அசத்தியுள்ளார். பதக்கங்களை வென்ற சுப்ரமணியனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via