"பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை வணங்குகிறேன்- பிரதமர் வாழ்த்து

by Staff / 30-10-2022 02:16:58pm

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு என தேசத்திற்கு தேவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன்" என்று கூறி உள்ளார்.
 

 

Tags :

Share via