சென்னையில் 170 ரிமோட் கன்ட்ரோல் சிக்னல்கள்

by Staff / 16-03-2023 12:51:35pm
சென்னையில் 170 ரிமோட் கன்ட்ரோல் சிக்னல்கள்

சென்னையில் போக்குவரத்து காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் 4 புதிய தொழில்நுட்ப திட்டங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினை நவீனப்படுத்தும் வகையில், 6 வேகக் காட்சி பலகைகள் (Speed display board), 45 பல்நோக்குச் செய்தி பலகைகள் (Variable Message System - Boards), 139 LED பொருத்தப்பட்ட போக்குவரத்து காவல் நிழற்குடைகள் மற்றும் 170 ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள் உள்ளிட்ட 4 நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய சாதனங்களின் இயக்கத்தை, காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.

 

Tags :

Share via