சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 920 குறைவு.

by Admin / 12-11-2024 12:03:41pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 920 குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 440 குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 155 ரூபாய் குறைந்து 7,080 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56ஆயிரத்து680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 2 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 920 குறைவு.
 
Tags :

Share via
Logo