வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாள்  டி.ஐ.ஜி.,எஸ்.பி.ஆய்வு.

by Admin / 15-04-2023 10:58:26pm
 வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாள்  டி.ஐ.ஜி.,எஸ்.பி.ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம்,  ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் வரும் 16.04.2023 அன்று நடைபெற உள்ள வீரன் சுந்தரலிங்கனாரின் 253வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார்  மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கவர்னகிரியில்  உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர்   முத்துராமன், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர்  சுதேசன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

 வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாள்  டி.ஐ.ஜி.,எஸ்.பி.ஆய்வு.
 

Tags :

Share via
Logo