கிறிஸ்தவர்களின் தவக்கால  திருப்பயண சிலுவைப்பாதை நடைபெற்றது

by Editor / 20-03-2022 09:31:00pm
கிறிஸ்தவர்களின் தவக்கால   திருப்பயண சிலுவைப்பாதை நடைபெற்றது

கிறிஸ்தவர்களின் தவக்கால 3- ம் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று திண்டுக்கல் மறைமாவட்டம் சிறு மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மலைமாதா ஆலயத்தில்  திருப்பயண சிலுவைப்பாதை நடைபெற்றது. இதில் மேட்டுப்பட்டி, இரண்டலை பாறை பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு..

 

Tags : கிறிஸ்தவர்களின் தவக்காலம்

Share via