மாநகராட்சி பணியாளர்களை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

by Staff / 31-01-2023 03:07:21pm
மாநகராட்சி பணியாளர்களை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

மாநகராட்சி பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க விரைந்து பணியாளர்கள் செயல்பட்டனர். கொரோனாவை வென்றோம். மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றினோம். பாதிப்புகளே இல்லை என மக்களே சமூக வலைதளங்களில் புகைப்படங்களே பகிர்ந்து பாராட்டினர். மாநகராட்சி, மின்சாரம், காவல்துறை என அனைத்து தரப்பினரும் வெள்ளத்தின்போது சிறப்பாக செயல்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo