சுதந்திரத்திற்காக ஒரு நாள் போராடினால் கூட அவர்களை கொண்டாட வேண்டும்- தமிழிசை செளந்தரராஜன்

by Editor / 04-08-2022 05:24:01pm
சுதந்திரத்திற்காக ஒரு நாள் போராடினால் கூட அவர்களை கொண்டாட வேண்டும்- தமிழிசை செளந்தரராஜன்

வீர சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் பதித்தது எந்த தவறும் இல்லை;

இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் அப்படி அரசியல் ஆக்கினால் கூட எதிர்கொள்ள தயார்

நாட்டிற்காக போராடியவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்,தேசத்தை பற்றி தெரியாதவர்கள் தான் வீர சாவர்க்கரை எதிர்ப்பவர்கள்

நாட்டிற்காக போராடிய 10 ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்துள்ளார்,சுதந்திரத்திற்காக ஒரு நாள் போராடினால் கூட அவர்களை கொண்டாட வேண்டும்

சுதந்திரத்திற்காக ஒரு நாள் போராடினால் கூட அவர்களை கொண்டாட வேண்டும்- தமிழிசை செளந்தரராஜன்
 
Tags :

Share via

More stories