வாரிசுக்கு பின் அடுத்த படத்திற்குத்தயாரான விஜய்
பொங்களுக்கு விஜய் நடித்த வாரிசு வெளியாக உள்ளது.ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளதோடு சரத்குமாரும் நடித்துள்ளார்.வம்சி இயக்கி உள்ளார்.தமனின் இசையில் ரத்தினமே பாடல் அனைவரையும் கவர்ந்து விட்டது.அதிகமானபேர் பார்த்த ட்ரெண்டிங்கையும் உருவாக்கியுள்ளது.அதனோடு படம் வெளிவருவதற்கு முன்பே விற்பனையிலும் சாதனைபடைத்திருக்கிறது.இந்நிலையில்,வாரிசு அடுத்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் விஜய் தற்பொழுது இளைஞர்களை அதிகம் கவர்ந்த லவ்டுடே இயக்குனரிடம் கதை கேட்டு பிடித்திருப்பதாகவும் தகவல்.எது எப்படியோ புதிய இயக்குனர்களின் புதிய கதையில் நடித்து ரசிகர்களைத் திருப்தி படுத்தினால் சரி.
Tags :