தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் ஆலோசனை

by Staff / 28-02-2024 12:30:26pm
தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் ஆலோசனை

மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். விசிக உடன் இன்றும், காங்கிரஸ் கட்சியுடன் நாளையும் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், கமலின் மநீம-வை கூட்டணிக்குள் இணைக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் திமுக கூட்டணி குறித்து இறுதி முடிவு வரும் எனத் தெரிகிறது.

 

Tags :

Share via
Logo