LPG விநியோகம்.. UAE உடன் பிரதமர் மோடி ஒப்பந்தம்

by Editor / 15-05-2026 02:20:43pm
LPG விநியோகம்.. UAE உடன் பிரதமர் மோடி ஒப்பந்தம்

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு இடையே எல்பிஜி விநியோகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்தியாவில் புதிய பெட்ரோலிய வளங்களை கண்டறிதல், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்தும் இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.

 

Tags :

Share via
Logo