வரி செலுத்துவோரின் வங்கி கணக்குகளை ஆராயும் அதிகாரிகள்.. செல்வப்பெருந்தகை காட்டம்

புதிய வருமான வரிச்சட்டத்தில், வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள், உள்ளே நுழைந்து சோதனை செய்யவுள்ளனர். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “தேவைக்கு அதிகமான இந்த அதிகாரத்தை விலக்கிவிட்டு, சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :