தமிழ் நாட்டில் இன்னும் ஒரிரு நாட்களில் மின் தடை சாி செய்யப்படும்

by Admin / 23-04-2022 09:55:53am
தமிழ் நாட்டில் இன்னும் ஒரிரு நாட்களில் மின் தடை சாி செய்யப்படும்

தமிழ் நாட்டில் இன்னும் ஒரிரு நாட்களில் மின் தடை சாி செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.இரண்டு மாதங்களுக் கான நிலக்கரி இறக்குமதி செய்ய இரு நிறுவனங்களிடம் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது எனவும்.மேலும் மற்ற மாநிலங்களிலிருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெறமுயற்சிமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்தெரிவித்துள்ளார்.நெல்லை,கோவை,கரூர்,புதுக்கோட்டை,காரைக்குடி,கடலூர்,தென்காசி என.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது மத்தியதொகுப்பிலிருந்து வரவேண்டிய 750mw வராததே மின் வெட்டிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது

 

Tags :

Share via

More stories