என் ஆதரவாளர்கள் வருத்தத்தில் இல்லை

by Staff / 14-11-2022 04:20:34pm
என் ஆதரவாளர்கள் வருத்தத்தில் இல்லை

என்னுடைய ஆதரவாளர்கள் மன வருத்தத்தில் இல்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் 10% இடஒதுக்கீடு தொடர்பாக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via