கூட்டணி வேறு, கொள்கை வேறு

by Staff / 14-11-2022 04:11:00pm
கூட்டணி வேறு, கொள்கை வேறு

25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள், அவர்களை விடுதலை செய்யாதது ஏன் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? கூட்டணி வேறு, கொள்கை வேறு, திமுக கூட்டணியில் இருந்தாலும் அழுத்தம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via