பொதுக்குழுக்கு தடைவிதிக்க கோரி ஒ.பன்னீர்செல்வம் தரப்பில். இன்று பிற்பகல் விசாரணை.
அ.தி.மு.கவின் பொதுக்குழு வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ,அதற்கு தடை விதிக்க கோரி ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு ,செய்த மனுவின் அடிப்படையில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை ஒ.பன்னீர்செல்வம் ,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்க நீதிபதி ஆணைபிறப்பித்தார்.
Tags :



















