சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் மாற்றம்
தமிழகத்தின் புதிய வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரை கண்ணன் நியமனம்.
வானிலை நிலவரங்களை துல்லியமாக கணித்து சொல்ல முடியாத நிலை சென்னையில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு புவியரசன் கடிதம் எழுதியிருந்தார்.
Tags :



















