மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்- பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்

by Editor / 16-09-2022 09:54:09am
மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்- பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்.அமைக்க மத்திய அரசு முதல்கட்ட அனுமதி. மத்திய சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.மேலும் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தயாரிக்க ஆய்வு எல்லைகளை மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு வழங்கியுள்ளது,மீனவ மக்கள் அதிகம் பங்கேற்கும் வகையில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். மாற்று இடங்கள் குறித்த விரிவான ஆய்வு நடத்த வேண்டும் எனவும் moefcc தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories